பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தலைவி: நனவாகும் நலமாகும் நம தாவலே - காதல் நினைவாலே உறவாடுங் குயில் பாடுமே - இந்த மயில் ஆடுமே இருவரும்: உளம்யாவும் உயிர்யாவும் ஒன் ருகுமே - காதற் களமேவும் தமதின்பம் உயி ராகுமே - விளையும் பயி ராகுமே 3: 70