பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆடுவோம் பாடுவோம் கொஞ்சு மொழிபேசும் மங்கைய சே இங்குக் கூடி மகிழ்ந்து நாம் ஆடிடுவோம் - இனிப் பஞ்சமெ லாமொழிந் தின்பமே பொங்கிடப் பாந்பொங்கல் பற்றியே பாடிடுவோம் சர்க்கரைப் பொங்கலும் வெண்ணிறப் பொங்கலும் சாற்றுக் கரும்புடன் சேர்த்துவைத்து - வாழை தற்கணி பற்பல உண்டு மகிழ்ந்திட நாம் படைப் போமடி காதலர்க்கு பாளை விரித்திடும் தென்னேம ரக்காவின் பக்கத்திலே மக்கள் கூட்டத்திலே - நாளை காளை தழுவிடும் காதலர் வீரத்தைக் கண்டு மகிழ்ந்து நாம் பாடிடுவோம் அண்ணன்மார் தம்பிமார் ஐயாவும் சேர்ந்துண்ண ஆக்கிப் படைக்கின்ருேம் அன்புப்பொங்கல் - உண்டு பண்ணிசைப் பாரவன் பாட்டினுக் கேற்பவே 41) IT GUI). GlШ Ш ரேமகிழ்ந் தாடிடுவோம் 77.