உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வழம்பிறப்பு உணர்தல் இங்ங்னம் மனம் மருண்டு கலங்கிப் புலம்பிய மணி மேகலையின் முன்னர்ப் பெருங்தவ முனிவனுகிய புத்தன் இருந்து அறம் உரைக்கும் தரும பீடிகை தோன்றியது. அதனேக் கண்டதும் மணிமேகலை மெய்ம்மறந்து தலே மேல் கைகூப்பி மும்முறை வலம்வந்து வணங்கினுள். அவள் பணிந்து எழும்பொழுதே பழம்பிறப்பை உணர்க் தாள். முன்னேப் பிறப்பில் தன்னுடைய கணவனுக இருந்த இராகுலனது மறுபிறப்பை அறிய விருப்புற் ருள். மணிமேகலா தெய்வத்தை கினேந்து வருந்தினுள். மத்திரம் உணர்தல் இவ்வேளையில் மணிமேகலா தெய்வம் அங்கு வந்தது. அங்கிருந்த தரும பீடிகையைப் புத்தணுகவே எண்ணிப் பணிந்து போற்றியது. அத் தெய்வத் திடத்தே மணிமேகலை, இராகுலனது மறுபிறப்பைப் பற்றி வினவினுள். அத் தெய்வம் அவனது மறு பிறப் பையும், சுதமதி, மாதவி ஆகியோரின் பழம்பிறப் பையும் பகர்ந்தது. மணிமேகலைக்கு எதிர் காலத்தில் கிகழ இருக்கும் செய்திகளையும் எடுத்தியம்பியது. வேற்றுருக் கோடல், வானில் திரிதல், பசியற்று இருத் தல் இவற்றிற்கு உதவும் மூன்று மந்திரங்களையும் அவ ளுக்கு அறிவுறுத்தி வானில் எழுந்து சென்றது. தீவதிலகையைக் காணுதல் மணிமேகலை அத் தீவிலுள்ள மணற்குன்றம், மலர்ச்சோலே, பொய்கை முதலியவற்றைப் பார்த்துக் கொண்டு பலவிடத்தும் உலவி வந்தாள். அப்பொழுது அவள்முன் திவதிலகை என்னும் தெய்வப்பெண் தோன்றி நீ யார் ? என்று வினவிள்ை. மணிமேகலை