பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காவிரி

ளுழி, தாங்க ள் அதிகப்படியான பொருளையும், தங்களி" கையாட்டுகள் குறைந்தபொருளையும் பெறும் முறையில் கூறிடுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடுபட்ட நேரம் ஒன்றாகவும், பொருள் கூறிடும் முறையில் வே ற் றுமை காண்கின்றோம். காாணம், வைத்தியரும் பாட கரும் தாங்கள் அத்தகைய நிலைக்கு வருவதற்குப் பல் லாண்டுகள்வரை,அத்துறையில் பயிற்சி பெறவேண்டியவர் களாகவும், கையாட்கள் அஃதிலராகவும், இருப்பதேயா கும். முன்னவர் இருவரும் தாங்கள் பயிற்சி பெறுவதற் காகச் செலவழிக்கப்பட்ட கால அளவையும், தாங்கள்" வேலைசெய்யும் கால அளவுடன் சேர்த்துக் கணக்கிடுவ ராயினர். ஆகவே, காலத்தைக் கொண்டும், பொருள் களைக் கூறிடுதல் கூடாத காரியமாதல் பெற்றாம் ஆகவே, இம்முறையின் முதலாவது கூற்று, பொருந்து மாறில்லை யறிக.

2. அவரவர்களின் தகுதிக்கேற்பப் பொருளைக் கூறி டுதல் வேண்டும் என்பார், தங் கூற்றிற்கு ஆதாரமாக, நல்லொழுக்கம் வாய்ந்த ஒரு தொழிலாளியைக் காட்டி. னும், தி யொழுக்கம் வாய்ந்த ஒரு தொழிவாளி, தொழில்பெறு முறையில், மிக்க இன்னல் அடையவேண்டி யிருத்தலையும், சூதாட்டம் ஆடுபவனும். மிக்க பந்தயம் கட்டுபவனும், டாம்பீக வாழ்க்கைக்காக வேண்டி, தன் நிலத்தைப் பிறன்பால் ஒற்றிவைப்பவனும், நாளடைவில் லறியனாவதையும், சோம்பேறித்தன்மைமிக்க வாணிபத் தொழிலை நன்கு எண்ணிச்செய்யாத ஒருவியாபாரி, நாளடைவில் கடனாளி ஆதலையும் குறிப்பிடுவாராயினர் ஆனால், கடின மனமும், பிறன் பொருள் விழைவும், தன்னலமும் கொடுஞ்செயலுடைமையும் ஆய குணம் வாய்ந்தவர், செல்வராகவும், செந்தண்மையும், பொது நல உணர்வும், கேளாந்தன்மையும் வாய்க்கப்பெற்றார்,