பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 187

கூட்டுறவு அமைப்புகளின் இந்த சுமைகளை எல்லாம் கூட விவசாயிகள்தான் சுமக்க வேண்டியதிருக்கிறது. எனவே விவசாயிகளின் இன்றைய கடன் சுமையை நீடிக்கவும், சுலப மான முறையில் விவசாயிகளுக்கு புதிய கடன் வசதிகள்

கிடைக்கவும் வட்டி விகிதத்தைக்குறைக்கவும், அபராத வட்டி முறை ைப ரத்து செய்யவும், கூட்டுறவு அமைப்பு

தளை சீராகவும் ஜனநாயக முறையிலும் செயல்படவு மான கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

4. விவசாயக் கருவிகள்:

முன்பெல்லாம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவ சாயக் கருவிகளை காடுகளிலிருந்து மிகவும் குறைவான கட்டனத்தில் எடுத்து வந்தார்கள். இப்போது அதற்கு அனு மதியும் இல்லை . காடுகளும் இல்லை. அத்துடன் நவீன விவ சாயக் கருவிகளும் நடை முறைக்கு வந்து விட்டன.

விவசா யக் கருவிகளுட ன் கா ல் நை “— களும் முக் கியமான உற் பத்தி சக்திய கும். கால்நடை வைார்த்தன் பாதுகாத்தல் மிக முக்கியமானதாகும். அதைத் தனியா, எடுத்துக் கொள்ள . L  :

விவசாயக்கருவிகள் விவசாயிகளுக்கு மலிவான விலையில் சுலபமாகக் கிடைப்பதற்கான கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டும். கிராமம்தோம் விவசாயக்கருவிகளை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தி விநியோ கம் செய்யலாம்.

5. உரம்:

ரசாயன உரத்தின் உபயோகம் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் முதலாளித்துவ மார்க்கட்டில் ரசாயன உரத்தின் விலையும் அதிகரித்து வருகிறது இயற்கை உரங்களின் அளவு குறைந்து வருகிறது. அதனால் நிலத்தின் தரமும்

குறைந்து கொண்டு வருகிறது. T

இயற்கை உரம் அதிகமாகக் கிடைப்பதற்கு கால் நடைகள் வளர்ப்பு அதிகமாக வேண்டும். காடுகள் பரங்கள் பாதுகாக் கப்பட வேண்டும். வளர்க்கப்பட வேண்டும்.

இயற்கை உரங்களும் ரசாயன உரங்களும் ரோன முறையில் நிலத்திற்குச் சேரவேண்டும். இந்தப் பிரச்சனை வளர்ச்சி யடைந்த நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன.

இயற்கை உரங்களை அதிகப் படுத்தவும், ரசாயன உரங்கள் மலிவான விலையில்-கிடைக்கம், போக்குவரத்து வசதிகள் சுலபமான முறையில் கிடைக்கவும் கோரிக்கைகளை முன் வைத்து, விவசாயிகள் சங்கங்கள் முயற்சிகள் மேற்கொள்ள

வேண்டும்.