பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் ) 19 3

பான பிரச்சனைகளில் ஒன்று வீட்டு மனை பற்றியதாகும். இன் ம் மிகப் :ெ ாரு ம்பாலான விவ சாயத் தொழிலா ஹார் குடும்பங்களுக்குச் சொந்தமான வீட்டு மனை இல்லை. இது பற்றியெல்லாம் அரசு பல அறிவிப்புகள், விளம்பரங்கள் செய்தபோதிலும், பெரும்பாலான விவசாயத் தொழிலாளர் விட்டுப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

அந்தந்த கிராமங்களிலும் மாவட்டங்களிலும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் விவசாயத்_தொழிலாளர்களுக்கு வீட்டு மனைபற்றி குறிப்பிட்டு கோரிக்கைகளை முன் வைத்து முயற்சிகள் எடுக்கவேண்டும்.

4. சமூகப் பாதுகாப்பு

சமூகப் பாதுகாப்பு பிரச்சனைகள் என்பது விவசாயத் தொழிலாளர்களுக்கு, வேலையில்லாத காலத்திற்குப்பாது காப்பு , விபத்துககளால் அல்ல , இ. 1ற்கை விளை ைகளால் வேலையிழப்பு, வேலை பாதிப் படும் போது பாது காப்பு, வயோதிக க ாலத்தில் முழுமையான பாது காப்பு. பெண்களுக்கு பிரசவ காலத்தில் தியப் பாது காப்பு முதலியவைகளாகும் -- இத் தி க : முகப் r. ?, ? “ ப்பு நாட்டு விவசாயத் ‘’ ளர் களு தும் )த கிராமப்பு ற s -- . . . . . . . . =” - - * உதிரிப்பாட்டாளிகளுக்கும் அறவே இல்லை. அதற்குப் பெரும்பாலும் அரசே பொறுப் பு எடுக்கவேண்டும்

இது பற்றிய கோரிக்கைகளை விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அரசிடம் கிளப்ப வேண்டும்.

5. சமூகக்கொடுமைகளை எதிர்த்து:

விவசாயத் தொழிலாளர்கள் மீது குறிப்பாக கிராமப்புற

ஏழை எளிய மக்கள் மீது இழைக்கப்படும் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக வெறும் சட்டங்கள் மட்டும் போதாது. இதை அனைத்து மக்களுடைய ஜனநாயக

இயக்கமாக மனித உரிமை இயக்கமாக நடத்தவேண்டும்.

இதர கிராமப்புறப் பாட்டாளிகளின் கோரிக்கைகளும் பிரச்சனைகளும்

விவசாயத் தொழிலாளர்களைப் போலவே இதர கிராமப் புறப் பாட்டாளிகளுக்கும் வேலைப் பாதுகாப்பு குறைந்த பட்ச கூலி, அத்தியாவசியப் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு வீட்டு மனை, சமூகப் பாதுகாப்பு வசதிகள் முக்கிய கோரிக்கைகளாகும். அத்துடன் ஒவ்வொரு தொழிலுக்கும் உரிய தனிப் பிரச்சனைகளும் உள்ளன.

மீனவர்களுக்கு வலை, கட்டு மரம் மீன் விற்பனை ஏற்பாடு,