பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 35

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளைப் பற்றி - ல் மார்க்ஸ் குறிப்பிடும் போது, ‘ பிரிட்டிஷ் ஆட்சி யாளl கள் இந்தியாவின் பழமையை அழித்து விட்டார்கள். பழையன அழிந்து விட்டனவே என்று நாம் தண்ணிர் விடத் தேவையில்லை. ஆனால் புதியன எதுவும் பிரிட்டிஷ் ஆட்சி பi . i டவில்லை எனவே இந்தியர்கள் பழையதை இழந்து புதியது எதுவும் கிடைக்காமல் ஒரு சோக நிலையை

‘ை ,திருக்கிறார்கள்’ ‘ என்று கூறுகிறார்.

| ய வ பிரிட்டிஷ் ஆட்சி காரணமாக இந்திய விவசாயிகள் பழையதை இழந்து, புதியன எதுவும் பெறாமல் ஒது சோக நிை வயை அடைந்தார்கள். ஆயினும் அந்த சோக நிலையை இந்திய மக்கள் சகி த்துக்கொண்டிருக்கவில்லை.

அருகிய ஆட்சியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்று இகவிய மக்கள் சுதந்திரத்தையும் பெற்றார்கள்.

கா இருநூறு ஆண்டுக்கால ஆங்கிலேயர் ஆட்சி இந்திய அ பற்றில் மிகப்பெரிய இருண்ட காலமாகும்.

நதியநாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவாக வரிக்

அா(டுமைகள், வட்டிக்கொடுமைகள், விலைக் கொடுமை .ை காரணமாக கிராமப்புறப் பாட்டாளி மக்கள் குறை ய ப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார்கள்.

‘’ ஆட்சியின் நிர்வாகம், வரிவசூல் அதிகாரிகள், (i tள் அதிகாரிகள் மற்றும் அரசாங்க எந்திரம், அத்து ன் ஆங்கில ஆட்சியின் சிருஷ்டியான ஜமீன் இனாம், w J 1 -(. மன்னர்களின் கொடுமைகள் ஆடம்பரச் செலவு ளிை முதலியவை இந்திய சமுதாயத்தை மிகவும் கொடுமை ய அழுத்திக்கொண்டிருந்தது.

19n, டிஷ் ஏகாதிபத்திய முறையில் வர்த்தகக் கொள்ளை, (), யெ கிராமப்புற மக்களின் விளைபொருள்களைக் இறைந்த விலைக்கு வாங்கியும், அவர்களிடம் தங்கள் உற் பக் ப்ெ பொருள்களுக்கு அதிக விலையைத் திணித்தும் கTத்திய மார்க்கட் கொள்ளையால் இந்திய கிராமப்புற iமக்கள் மீது கடன் சுமை ஏறியது.

அக்துடன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய நாட்டின் இயற்கைச் செல்வங்களும் பண்பாட்டுச் செல்வங்களும்

அழி, கன H

$!!!!! வனங்களில் இருந்த விலை உயர்ந்த சந்தனம், கக்கு. மற்றும் பல வகை மரங்கள் அந்நிய ஆட்சியாளர் கால் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தியாவின் கால் நடைகள் சூறையாடப்பட்டு அழிந்தன. இந்திய நாட்டின்