பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அநுபந்தம்

வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள்,

1. தேம்பாவணி.
2. திருக்காவலூர்க் கலம்பகம்.
3. கித்தேரியம்மாள் அம்மானை.
4. அன்னையழுங்கல் அந்தாதி.
5. அடைக்கல மாலை.
6. செந்தமிழ் இலக்கணம். [லத்தீன் பாஷையில்]
7. கொடுந்தமிழ் இலக்கணம்.
8. தொன்னூல் விளக்கம்.
9. சதுரகராதி.
10. வேதியர் ஒழுக்கம்.
11. வேத விளக்கம்.
12. பரமார்த்த குரு கதை.


போப்பையர் இயற்றிய நூல்கள்
I. First Catechism of Tamil Grammar for Schools.
2. Second Catechism of Tamil Grammar for Schools.
3. Third and complete Grammar of the - Tamil Language in both its dialects, with the native authorities.
4. Grammar of the Tulu Language. 15. Tamil - English.and English - Tamil Lexicon