பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நவீன தெனாலிராமன் 'பொம்மைகள் அசைகிறதே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றான். 'இன்னிக்கு என்ன டி.பன்?' பூரி உருளைக் கிழங்கு, வடை' "அதெல்லாம் வேண்டாம்; வெறும் தயிர் சாதம் போதும்'. "σσότ? நான் சாப்பிட: அதெல்லாம் வச்சால் டிபன் பாக்ஸ் தான் மிச்சமிருக்கும். எல்லாம் காலி பண்ணி வச்சிடுவாங்க ஆபீசில்.” 'விரைவு பஸ் வருது ஜாக்கிரதை'. 'ஏன் பயப்படறிங்க' 'அவங்களாலே accident செய்யாமல் ஒட்ட முடியாதாம்' 'பேசாமல் இருக்கிறீங்களா?” "எப்படி முடியும்?” பேசாமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றி மூன்று மணி நேரம் மூச்சு விடாமல் பிரசங்கம் செய்து முடித்தாள். இவன் ஒருமுறை பஸ்சில் பயணம் செய்தான். ‘'எதுவரை' என்று கண்டக்டர் கேட்டார். 'கடைசி வரை' 'உங்கள் மனைவி?” 'வீடு வரை' என்றான். ஒருநாள் கோபமாகப் பேசினான். "கொஞ்டம் ரேடியோவை நிறுத்த முடியுமா?" ‘'எத்தனை மாசமா சொல்றேன். காஞ்சிபுரம் புடவை வாங்கி வாங்க என்று. அதிலே கொலஸ்டால் இல்லை.