பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நவீன தெனாலிராமன் சுட்டுத் தள்ளி விட்டார்களே அதுதான் முடிவு' "தீமை அழியும் என்பது சொல்லாமல் சொன்ன பதில்’’. "எங்கேயாவது ஒடிப் போகலாமா?” ‘'எதுக்கு?’’ 'அப்படிப் பேசுவதுதானே காதல் உரையாடல்' 'முதல் மரியாதை படத்து வெற்றிக்குக் காரணம்' "ராதாவின் நடை உடை பாவனைதான்' 'இல்லை அவள் உடை' 'சிவாஜி?” காதல் பெண்ணின் கண்வீச்சில் கல்லைச் சுமக் கிறார்”. 'நீங்க ?” 'நீ பெற்ற குழந்தைகளைச் சுமக்கிறேன்' 'ஏனுங்க ஆபீசிலே இருந்து வரும்போது கைவிசி கிட்டு வர்றீங்களே உங்களுக்கு வெக்கமா இல்லையா?” ‘'எதுக்கு?’’ 'கையிலே அழகா ஒரு முழம் பூ இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும்?” 'இதுவரை பூ தலையிலே இருந்தால் அழகா இருக் கும்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது அது கையிலே இருந்தாலும் அழகா இருக்கும் என்று” 'ஆபிசிலே டைப்பிஸ்டு ராஜினமா செய்துட்டாள்' "ஏன் அவளை என்ன சொன்னிங்க' 'ஹல்லோன்னு சொல்லலையாம்; அதனாலே அவ ளுக்குக் கோபம்’ 'சொல்லித் தொலையறது தானே'!