பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நவீன தெனாலிராமன் "வேறு எண்ணத் தெரியாததால், அது ஒன்றுதான் எண்ணிப்பார்க்க முடிகிறது.' 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்; இதற்கு உதா ரணம் சொல்ல முடியுமா?" 'எந்தப் பாலைக் குறிக்கிறீங்க; அதைச் செல்லுங்கள் முதலில்' நண்பன் ஒருவன் இவனைத் தேடிக் கொண்டு வந்தான். "எங்கேடா இருந்தே இதுவரை' 'உள்ளே இருந்தேன். இப்பொழுதுதான் வெள யே வந்தேன்' “எத்தனை மாசம்' நானா என் மனைவியா?” 'வர்ரியா வெளியே போகலாம்' - நண்பர்கள். 'அனுமதி கேக்கணும்' ‘'எதுக்கு?” - 'கட்டிய மனைவி அவள் உத்தரவு இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே எப்படிப் போக முடியும்?" 'கட்டிய மனைவி லட்சணமாக இருக்கா உனக்கு என்னடா குறைவு? 'பார்க்கவா பேசவா? 'பார்க்க” 'அப்படி ஏமாந்தவன் நான்.” “ஏண்டா எலியும் பூனையுமா சண்டை போட்டுக் கிறிங்க' "ஒருவரை ஒருவர் விழுங்க முடியாததால் தான்' 'ஊரு கோடியிலே என்னடா ஒரே கும்பல்?”