பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

தேகர் - தேகர் என்ற சொல்லிலுள்ள கொம்பு அற்ற தகரி னுடைய (ஆடு). தலைதுணிப்பான் - தலையை வெட்டு வதற்கு. யாய் குறித்தனள் - தாய் எண்ணினாள்.

தேகர் என்ற சொல்லில் முதலில் உள்ள கொம்பை, அழித்துவிட்டால் தகர் என்ற சொல் வரும்.

முன்பே கொம்பு போன தேகத்தையுடையவர் தலையை இப்போது வெட்ட முற்பட்டாள் என்று மற்றொரு பொருள் தொனித்தது. -

• காந்தமலை முருகன்

பின்வருபவை இவருடைய வழிபடு தெய்வமாகிய காந்தமலை முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடியவை. இவருடைய ஊராகிய மோகனூரில் உள்ள குன்று காந்தமலை. அதன் பெயரையே இவர் சென்னையில் உள்ள தம் இல்லத்துக்கு வைத்துள்ளார். இந்தப் பாடல்களும் தோழியின் கூற்றாக வெறிவிலக்குத்

துறையில் அமைந்தவை.

ஆடு - அடு விடுதல் தாளும் முருகேசன்

காந்த விலங்கலிலே காடுதந் தாரும் குழலுடை

யாளுக்குக் காதல் இயல் போடுதந்தானை அறிகிலள்

தாய்; வெறி யுற்றெடுத்தாள், ஆடு தலைக்குறைத் தேஅடு * . . . . என்றனள் ஆவதென்னே? . . . . . காந்த விலங்கலில் - காந்த மலையில். காடு தந்து ஆரும் குழல் உடையாளுக்கு-காட்டின் தோற்றத்தைத் தந்து நிரம்பிய கூந்தலை உடைய தலைவிக்கு. காதல் இயல்போடு