பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:::1:22 வெநிவிலக்குத்துறை பாடல்கள்

இறும்பு-மலை. ஏழுகையான் என மாமயல் ஏற-ஏழு கையையுடைய அக்கினியைப் போலப் பெரிய காம மயக்கம் மிகுதியாக இரங்கும். இவட்கு-அதனால் வருந்தும் இந்தத் தலைவிக்கு. ஏழகம் போக்கிடின்-ஆட்டைப் பலி கொடுத் தால். ஓர் அகவாழ்வுறல்-ஒர் இல்லற வாழ்வு உண்டாதல்: அகம்-இல்லம். இவள் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையை நடத்துவதுதான் பரிகாரம், அதற்கும் இந்த ஆட்டைப் பலி கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் எனறாள.

ஏழு வீட்டைக் குலைத்தால் ஒருவீட்டு வாழ்வு எவ்வாறு வரும் என்று வேறு ஒரு பொருள் தொனித்தது.