பக்கம்:கீதைப்பாட்டு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 105 யோக-லந்ந்யஸ்த-கர்மானம் ஜ்ஞான-லஞ்ச்சின்ன-லம்சயம் ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்த்னந்தி தனஞ்ஜய! 41. ஞானத்தி னாலைய மற்றோனை யோகி னால்விட்ட கன்மத்து ளோனைத்த னுள்ளம் தான்தன் வயப்பட்டு ளோனைக் கன்மங்கள் தாங்கட்டு வனவல்ல தனம்வென்ற பெயரோய். 2O3 யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத்தான் ஆள்வோனை, தனஞ்ஜயா கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா. தஸ்மா-தஜ்ஞான-லம்பூதம் ஹ்ருத்ஸ்த்தம் ஜ்ஞானாலி-னாத்மன: ச்சித்த்வைனம் லம்சயம் யோக-மாதிஷ்ட்டோத்-திஷ்ட்ட பாரத 42. அதனா லுயர்பா ரதளுா னமிலா மையினால் விளைவா யகtதுறையும் இதசி வனையொட் டியவையமறி வெனும்வா ளினறுத் தெழுயோ குசெய்வாய். 20+ அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலை கொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞான வாளால் அறுத்து யோக நிலைகொள். பாரத, எழுந்து நில். நான்காம் அத்தியாயம் நிறைவேறியது (கதைப் பொருட் டொகை) கேட்கவவ தாரங் கிளந்தோதி நிச்சலுமே வேட்டும் வினையின் வினையில்லாக் - கோட்பாடோ டான வினைவகைமை அவ்வினையி னுள்ளடங்கு ஞான மகிமைசொலு நான்கு (8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/106&oldid=799648" இலிருந்து மீள்விக்கப்பட்டது