பக்கம்:கீதைப்பாட்டு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (ஐந்தாம் அத்தியாயம்) ஸந்நியாஸ் யோகம் (డా இயற்பொருள் Fā) ஐந்தெனிய லிற்கரும யோகின் செயலெண்மை முந்து விரை விற்றர முதிர்ந்தபய னுண்மை அந்தி லதனுக் கவயவங்கள் சிலவற்றைத் தந்துபிர மத்தெருள் சிறப்பொடு தருந்தான். கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள். ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. க.க துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றும் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும். அர்ஜுன உவாச : லந்ந்யாஸம் கர்மனாம் க்ருஷ்ண புனர்-யோகஞ்ச சம்லலி யச்ச்ரேய ஏதயோ-ரேகம் தன்மே ப்ரூஹி ஸ-நிச்சிதம் கன்மம் விடுஞானமுமீ ளவும் யோ கமுநீ புகழ்கின் றனைகண் ணபிரான் என்னொன் றிவைதம் முளுயர்ந் ததுநன் கெண்ணித் துணிதந் ததையெற் குரையாய். 2O 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/107&oldid=799649" இலிருந்து மீள்விக்கப்பட்டது