பக்கம்:கீதைப்பாட்டு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபந்நியாஸ் யோகம் 107 அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய் பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல். புற பகவானுவாச : லந்ந்யால: கர்மயோகச்ச நி: ச்ரேயல-கரா-வுபெள தயோஸ்து கர்மலந்ந்யாலாத் கம்யோகோ விசிஷ்யதே 2. வினையோ கமுடன் சநியா சமுமிவ் விருயோ கமுமேன் மைதருந் தகைய வினைவி டுவதா மதியோ கமதின் வினையோ கமுயர்ந்த தவைக் குளரோ, ՉԱՅ அ பகவான் சொல்லுகிறான்: துறவு. கர்ம யோகம் - இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றுள் கர்மத் துறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது. ஜ்ஞேய: எ நித்ய-லந்ந்யாலி யோ நத்வேஷ்டி ந. காங்கடிதி நிர்த்வந்த்வோ ஹி மஹாபரஹோ லகம் பந்தாத் ப்ரமுச்யதே 3. பெரும்புய முனிந்திலன் விழைந்ததிலன் றொந்தம் பேணலிலனோ எவன்னவன் றுறவியென்றும் தெரிந்தெனை யுறுந்தகைய னென்னையெனி னன்னான் றிண்பிணியி னின்றுசுக மெய்தல னகன்றோன். 2G7 பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தி னின்று விடுபடுகிறான். லாங்க்யயோகெள ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: ஏக-மப்-யாஸ்த்தித: லம்யகுபயோர் விந்ததே பலம் 4. சாங்கியமும் யோகமுமெ னத்தகு மிரண்டைத் தனித்தனி பயன்றருவ சாதனமென் பார்தாம் ஈங்கிளையர் பண்டிதர்க ளல்லரிவ் விரண்டுள் ஏதெனினு மொன்றையினி தேய்வன்பய னெய்தும். A'IJE சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தை கள் பண்டிதர்கள் அங்ங்னம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலைபெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/108&oldid=799650" இலிருந்து மீள்விக்கப்பட்டது