பக்கம்:கீதைப்பாட்டு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கீதைப் பாட்டு யத்லாங்க்யை: ப்ராப்யதே ஸ்த்தானம் தத்-யோகைரபி கம்யதே ஏகம் ஸாங்க்யஞ்ச யோகஞ்ச ய: பச்யதி ஸ் பச்யதி 5. எவ்வோர்நிலை சாங்கி ரெய்துவதோ அவ்வோர்நிலை யோகிய ரும்புகலாம் இவ்வோர்படி யோகமும் சாங்கியமும் எவன்காண் பவனோ வவன்காண் பவனால் 209 சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத் தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையான். லந்த்யாலஸ்து மஹாபாஹோ துக்கமாப்து-மயோகத: யோகயுக்தோ முனிர்-ப்ரஹ்ம நசிரேனாதிகச்சதி 6. வினையோக மில்லாது சநியாச யோகோ விரவற் கிடர்ப்பட்ட துயர்வுற்ற புயனே வினையோகு புணர்வுற்று முநியாயி ருப்போன் வெகுகால மாகாம லடைகிற்பன் பிரமம். 210 பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான். யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய: லர்வபூதாத்ம-யூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே 7. மனம்வென்று பொறிவென்று பரிசுத் திமண்டு மனமொன்றி வினையோகு புனர்கின்ற வன்றான் தனிலெந்த வுயிருஞ் சமங்கண் டுனர்ந்தோன் தனுவொட்டு கிலனம்ம வினைதொட்டு நின்றும். 2 וז யோகத்தில் மருவித் தூய்மை யுற்றோன், தன்னைத் தான் வென்றோன். இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் - அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும் அதில் ஒட்டுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/109&oldid=799651" இலிருந்து மீள்விக்கப்பட்டது