பக்கம்:கீதைப்பாட்டு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபந்நியாஸ் யோகம் 109 நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வ வித் பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்க்ரன்-னச்னன் கச்சன் - Ա ՅՆl ԼI ՅT Fr-u -Tն - T ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்னன் னுந்மிஷத் நிமிஷன்னபி இந்த்ரியாணிந்த்ரியார்த்தேஷ வர்த்தந்த இதி தாரயன் 89. கண்டு கேட்டுணர்வுற்று மோந் துணவுண் டியங்கி யுறங்கியும் கழித்து மூச்சுவி டுத்திமைத்து விழித்தெடுத்து விளம்பியும் மண்டு பல்பொறி புலனி லேயுள வென்று கொண்டியல் யோகனாய் மருவி யொன்று மியற்றி லேனென நினைக வாய்மை யுனர்ந்தவன். 272-273 உண்மை அறிந்த யோகி, "நான் எதனையுஞ் செய்வதில்லை' என்றெண் னக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும். மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும், புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும் “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன’ என்று கருதியிருக்கக் கடவான். ப்ரஹ்மண்-யாதாய கர்மாணி லங்கந் த்யக்த்வா கரோதி ய: லிப்யதே ந ல பாபேன பத்ம பத்ர-மிவாம்பலா 10. பிரம மென்பதில் வினையை வைத்திவண் பிணைதல் விட்டெவன் புரிய கிற்பனோ பரவு நீர்கொள்தா மரையி லைப்படி பாவ மேயிழுக லன்ன வன்னரோ, 27.4 செய்கைகளை யெல்லாம் பிரம்மத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன். நீரில் தாமரை யிலைபோல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை. காயேன மனலா புத்த்யா கேவலை-ரிந்த்ரியை-ரபி யோகின. கர்ம குர்வந்தி லங்கம் த்யக்த்வாத்மசுத்தயே 1. உடலத்தின் மனத்தினோர் புத்தியினால் உறுகே வலமைம் பொறியா னும்வினை தொடர்விட் டுநிகழ்த் துவர்யோ கியர்கள் சூம்தம் முயிர்தாப் மையுறக் கருதி. 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/110&oldid=799653" இலிருந்து மீள்விக்கப்பட்டது