பக்கம்:கீதைப்பாட்டு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் #7 புரீ uഭഖബ്രഖ് ! அனாச்ரித : கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: ல லந்த்யாலி ச யோகி ச ந நிரக்னிர் ந. சாக்ரிய: 7. வினையின் பயனைக் கருதா தெவனோ விதிசெய் துளபல் வினையும் புரிவான். அனையன் சநியா சியும்யோ கியும்மாம் அழலில் வனுமில் வினையில் லனுமில். 234 புரு பகவான் சொல்லுகிறான் : செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி அவனே யோகி, தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார். ' யம் லந்ந்யாஸ்மிதி ப்ராஹர்ை யோகம் தம் வித்தி பாண்டவ நஹ்-யலந்ந்யஸ்த-லங்கல்போ யோகி பவதி கச்சன 2. எதனைச் சநியா சமெனச் சொல்வரஃ தினையோ கமெனத் தெரிபாண் டவபற் றதனைத் துறவா தவனே வனும்யோ கதுசெய் பவனா தலிலன் னலனோ. 235 பாண்டவா. எதனை சந்தியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான். ஆருருகூேடிார்-முனேர்-யோகம் கர்மகாரண-முச்யதே யோகாருடஸ்ய தஸ்யைவ சம: காரண-முச்யதே 3. யோகினேற விழை முநிவ னுக்குவினை யொழுகல் காரண மெனப்படும் யோகினேறிய வவற்கு மட்டும் வினை பொழிதல் காரன மெனப்படும். 2.35 யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/118&oldid=799661" இலிருந்து மீள்விக்கப்பட்டது