பக்கம்:கீதைப்பாட்டு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கீதைப் பாட்டு தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன் ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான் கர்மிகளிலும் அவன் சிறந்தோன் ஆதலால், அர்ஜூனா, யோகியாகுக. யோகினாமபி ஸர்வேஷாம் மத்கதேனாந்த ராத்மனா ச்ரத்தாவான் பஜதே யோமாம் ஸ்மே யுக்த தமோமத: 47. எவனென் னிடத்தே யிருத்துண் மனத்தால் லெனைத்தன் சிரத்தையொடுஞ் சேவை செய்வன் உவன்யோகி யர்க்கு மெலாமற்றை யர்க்கும் உயர்த்திக்கொள் யோகனெனக் கொள்கையெற்கே 280 மற்றந்த யோகிகளெல்லாரிலும். எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ, அவன் மிக மேலான யோகி யென்பது என்னுடைய கொள்கை ஆறாம் அததியாயம் நிறைவேறியது (கதைப் பொருட்டெ ாகை) யோகப் பயிற்சிவிதி யோகியரு னான்குவகை யோகத்தின் சாதனங்கள் யோகசித்தி - யோகியர்க்குங் கண்ணனையே யுள்ளங் கருதினர்தா முத்தமரென் றெண்ணுவ தோதும்மா றியல் (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/131&oldid=799676" இலிருந்து மீள்விக்கப்பட்டது