பக்கம்:கீதைப்பாட்டு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியான யோகம் 129 தத்ர தம் புத்தி ஸம்யோகம் லபதே பெளர்வ தேஹிகம் யததே ச ததோ பூய: லம்லித்தெள குருநந்தன 43. குருதனய வதின்முன்னுடல் பயிலு மவ்யோ பாதி குணர்வினையு மேவல் கொளு மவனதாலே திரும முயல் வன்சித்தி யிலவ சமும்வா சினைபழைய தானே யிழுபடுவ னன்றோ. 276 அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந் தனா. அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான். பூர்வாப்ப்யாலேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவசோsபி ல: ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய சப்தப்ரஹ்மாதிவர்த்ததே 44. தன்னுளத்தினில் யோகினைத் தெளி தரவவாவிய வவனுமே பன்மொழிப்படு பிரமமாகிய பகடி யைப்புற னுய்க்குமே. 27/ பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறியவேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான். ப்ரயத்னாத்-யதமானஸ்து யோகி லம்சுத்த-கில்பிஷ: அனேக-ஜன்ம-லம்லித்தஸ்-ததோ யாதி பராங்கதிம் 45. உளக்கத்து டன்முயல் யோகியோ பாவம் ஒன்றுமில் சுத்திய னாகிப்பல் சென்மம் போக்கிச்சஞ் சித்தனு மாகிய தானே புகுகிற்ப னாவன்ட ராங்கதி யம்ம. 278 பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான். தபஸ்விப்ப்யோsதிகோ யோகி ஜ்ஞானிப்ப்யோsபி மதோsதிக கர்மிப்ப்யச்-சாதிகோ யோகி தஸ்மாத் யோகி பவார்ஜூன 46. அதிகனென லாகுத் தவசியரின் யோகி அதிகனென ஞானி யிலுநினைய வாகும் அதிகனென லாகும் வி னைளுரிலும் யோகி அர்ச்சுன வதால்யோ கதுபுரிவ னாவை 2アQ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/130&oldid=799675" இலிருந்து மீள்விக்கப்பட்டது