பக்கம்:கீதைப்பாட்டு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கீதைப் பாட்டு அவ்யக்தம் வ்யக்தி-மாபன்னம் மன்யந்தே மா-மபுத்தய: பரம் பாவ-மஜானந்தோ மமாவ்யய-மனுத்தமம் 24. என்றுமழி வேயிலது தன்னினுயர் வில்லா என்னுய ரியற்கையறி வில்லரறி யாராய் என்றனை முனம்வெளி யுறாதவ னெனாவும் இன்றுவெளி யாயின னெனாவுமெனு வாரால் 3-04 மறைவும் வெளிப்படும் உடையோனாக. என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற, உத்தமமாகிய பர நிலையை அன்னோர் அறிகிலர். நாஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய யோகமாயா ஸ்மாவ்ருத: மூடோsயம் நாபிஜானாதி லோகோ மா-மஜ-மவ்யயம் 25. ஊடு போர்த்துளேன் யோக மாயையான் ஒளிசெய்கிற்கில னனைவருக்குமிம் மூட யோகர்தாம் பிறவி யில்லவன் முடிவி லானெனா வெனையு ணர்ந்திலார். 305 எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை. வேதாஹம் லமதீதானி வர்த்தமானானி சாsர்ஜூன பவிஷ்யாணி ச பூதானி மாந்து வேத ந கச்சன 26. முன்னிருந்தன நிகழுகின்றன பின்னிருப்பன வுயிரையான் மன்னறிந்துள னென்னையோ வொருவனுமறிந் திலனர்ச்சுனா. 306 சென்றன. நிகழ்வன. வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். --- இச்சா-த்வேஷ-லமுத்தேன த்வந்ந்வ-மோஹேன பாரத லர்வபூதானி ஸம்மோஹம் ஸர்க்கே யாந்தி பரந்தப 27. பாரத பரந்தப வெலாவகைய செந்தும் பற்றொடு வெதுப்பினுள வாகிய விரட்ண்ட் சேருமியல் பைக்கொடு மயக்க வலதானே சிருட்டி முதலாக வறியாமை யடைகிற்கும். 3.07 விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன. பகைவரைச் சுடுவோய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/139&oldid=799684" இலிருந்து மீள்விக்கப்பட்டது