பக்கம்:கீதைப்பாட்டு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான விஞ்ஞான யோகம் யேஷாந்-த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மனாம் தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா: 28. புண்ணிய வினைக்குரிய ரெந்தநர ருக்கோ பொன்றுநிலை யெய்துவது பாவமவர் தொந்தம் பண்ணிய மயக்கின்விடு பட்டவர் திடத்துப் பற்றுவிர தத்தர்வழி பட்டடைவ ரென்னை. 308 எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணியச் செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந்தீர்ந்து திட விரத முடையோராய் என்னை வழிபடுகின்றனர். ஜரா-மரன-மோகூடிாய மாமாச்ரித்ய யதந்தி யே தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்னம் அத்த்யாத்மங் கர்ம சாகிலம் 29. மரணத் தொடுமுடன் முதுமைத் துயர்விட மருவுற்றெனை யெவர் முயல்கிற்ப வரவர் பிரமப் பெயரதொ டதியாத் துமமெனல் பெறுமற் றெவையொடும் வினைமுற் றுணவர்வரே. 309 மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் 'அது' என்ற பிரம்மத்தை யுணர்வார். ஆத்ம ஞான முழுதையும் உணர்வார் செய்கை யனைத்தையு முனர்வார். லாதிபூதாதிதைவம் மாம் லாதியஜ்ஞஞ் ச யே விது: ப்ரயானகாலேSபி ச மாம் தே விதுர்-யுக்தசேதல: 30. அதிபூத மதிதைவ முடனாகி யதியெச்ச மதனோடு முளவென்னை யார்தேர் குவார் மதியாய தொருவேனொ டியைபாகி வெளியேக வருபோது மெனையோர்கு வார்தாமவர். 3]{} த ஞானம். தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் றுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னோரே அறிஞர். ஏழாம் அத்தியாயம் நிறைவேறியது. (கதைப் பொருட்டொகை ) இறைவ னுயர்பு மிதற்குப் பகடி மறைவுஞ் சரன வரிப்பும்- இறைவன்றன் பத்தர் வகையும் பஏஞானி யின்னுயர்பும் உத்தமவே ழோது மொருங்கு Q7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/140&oldid=799686" இலிருந்து மீள்விக்கப்பட்டது