பக்கம்:கீதைப்பாட்டு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ஷர பிரஹ்ம யோகம் 143 கவிம் புராண-மனுசாலிதார மனோரணியாம்ல-மனுஸ்மரேத்-ய: ஸர்வஸ்ய தாதார-மசிந்த்யருப மாதித்யவர்னந் தமல:பரஸ்தாத் 9. எணுவ தற்கரும் வடிவ னிரவி வணன் இருளி னப்புற முளன்கவி பழையவன் அணுவி னக்கணு முழுதுத வினன்விதி o யவனையெப் பொழு தினுமெவ னினைவனோ, 379 கவியை பழையோனை, ஆள்வோனை அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை. எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனதுநிறங்கொண்டிருப்பானை எவன்நினைக்கிறனே. ப்ரயானகாலே மனலாசலேன பக்தயாயுக்தோ யோகபலேன சைவ ப்ருவோர்-மத்த்யே ப்ரான-மாவேச்ய லம்யக் ல தம் பரம் புருஷ-முபைதி திவ்யம் 10. மரணதரு ணத்து மனதுசலி யாமல் மருவியுளன் யோக வலிமையுட னன்பாற் புருவ நடுவிற்பி ராணனுற வைத்துப் புகுவனுயர் திவிய புருட னவனைத்தான். 32O இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ, அவன் அந்தக் கடவுளாகிய பரமபுருஷனை அடைகிரீன். யதகஷ்ரம் வேதவிதோ வதந்தி விசந்தி யத்-யதயோ விதராகன: யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யஞ் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவகடியே 1. ஏதக்க ரம்புகல்வார் வேதந்தெ ரிந்தவர்தாம் யாதுப் புகப்பெறுவா ரிச்சையறுந் துறவோர் யாதிச்சை யார்பிரம சாரிய ராயியல்வார் o யானப்ப தஞ்சிறிதே தானிற் குரைப்பலரோ. 321 எந்த நிலையை வேத முணர்ந்தோர் அழிவற்ற தென்பர். விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவார். எதை விரும்பி பிரம்மசரிய விரதம் காக்கப்படும். அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/144&oldid=799690" இலிருந்து மீள்விக்கப்பட்டது