பக்கம்:கீதைப்பாட்டு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கீதைப் பாட்டு புரு பகவானுவாச : இதந்து தே குஹ்யதமம் ப்ரவகஷ்யாம்-யனல9யவே ஜ்ஞானம் விஜ்ஞானலஹிதம் யத் ஜ்ஞாத்வா மோகூடியலேsசுபாத் 1. எதை யோர்ந்த சுபத்தின் விடப்பெறுவாய் இதுவோ மறைவாயின வற்றுயர்வாம் இதுஞானம் விஞ்ஞான முடன் புகல்வேன் என்றன்க ணசூயையிலாய் நினிடன். 339 கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் செல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய். ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ர-மித-முத்தமம் ப்ரத்யகூடிாவகமம் தர்ம்யம் லலைகம் கர்த்து-மவ்யயம் 2. இறைக்க லையி தாகும் மறைப் பரசதாகும் இருப்பதற மாகும் விசுத்தியுயர் வாகும் பொறிக்கு முனர்வாகுஞ் செயற்கெளியதாய புதுக்குசுக மேவுங் கெடற்கிலது மாமே. 340 ராஜ வித்தை ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே கர்ண்டற்குரியது. அறத்துக்கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது. அச்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு-லம்ஸ்ார-வர்த்மனி 3. சிரத்தை யித்தரு மத்துறு கிலர்நரர் செருக்க னுற்றிக லைத்தெற வடுபவ மிருத்தெ னப்படு முற்பவ நெறியிடை மிகக்கி டப்ப ரெனைப்பெறு கிலபடி 341 பகையைச் சுடுவோய், இவ்வறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர். மயா ததமிதம் லர்வல் ஜக-தவ்யக்த-மூர்த்தினா மத்ஸ்த்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்த்தித: 4. உலகிதெ லாமும் புலங்கோட லில்லா உருக்கொண்ட வென்னா னிறைந்துள்ள வென்கண் ளிைலையாகு மெல்லா விதச்சீவ லும்யான் நிலைகொள்வ தில்லை யவற்றின்கண் மாதோ 3-2 அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னி

  • – - = = t - - - - -- --- - டத்தே பூதங்களெல்லாம் நிலை பெற்றன. அவற்றுட்பட்டதன்று என் நிலை

="

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/151&oldid=799698" இலிருந்து மீள்விக்கப்பட்டது