பக்கம்:கீதைப்பாட்டு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 151 ந ச மத்ஸ்த்தானி பூதானி பச்ய மே யோக-மைச்வரம் பூதப்ருந் ந ச பூதஸ்த்தோ மமாத்மா பூதபாவன: 5. என்னிட னுயிர்த் தொகைக ளேந்தலுற லில்லை ஈச்சு வரனாகிய யோகமது பாராப் மன்னுயிர்க டாங்கியுள னாங்குயிரு எளில்லை மற்றுயிரு ரெடுத்துநிய மிப்பதென தெண்ணம். 343 மற்றொரு வகையால் நோக்குமிடத்தே பூதங்கள் என்னுள் நிற்பனவுமல்ல என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்கு பார். பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. யதாகாச-ஸ்த்திதோ நித்யம் வாயு: ஸ்ர்வத்ரகோ மஹான் ததா ஸர்வாணி பூதானி மத்-ஸ்த்தானித்-யுபதாராய 6. எந்தவிதம் வானிடை யிருந்துபெரு மாருத மியாவை யிடையும் புகுநிதம் அந்தவித மேயுயி ரெலாமுமெ னிடத்தினுள வாமென வுளந்து னிகவே. 344 எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று எப்படி எப்போதும் வானில் நிலைபெற்றிருக்கிறானோ அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்து கொள். லர்வபூதானி கெளந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் கல்பகூடியே புனஸ்தானி கல்பாதெள விஸ்ருஜாம்யஹம் 7 கற்ப முடியும்போதி னிற்சகல சீவ கன முமென தாயபக டிக்குளடைசிற்ப பற்பல்வித மேயவைக ளைத்திரும வுங்கற் பந்தொடர வுந்தருவல் குத்திவயின் வந்தோய். 345 குந்தி மகனே கற்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கற்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/152&oldid=799699" இலிருந்து மீள்விக்கப்பட்டது