பக்கம்:கீதைப்பாட்டு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கீதைப் பாட்டு தே தம்புக்தவா ஸ்வர்க்கலோகம் விசாலம் கூஷினே புண்யே மர்த்யலோகம் விசந்தி ஏவம் த்ரயிதர்ம-மனுப்ரபன்னா கதாகதம் காமகாமா லபந்தே 21. அவரப் பெருக்கத் துறக்கம் மடுத்தே யறங்கெட்ட போழ்தத்தின் மண்புக் கிருப்பர் இவண் காமியத் திச்சை யார்வேத மூன்றோ தியதன்ம மேயார் வரல் போத லேய்வர். 359 விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார். அனன்யாச்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸ்தே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக்கேடிமம் வஹாம்யஹம் 22. மனித ரேவரெனை யதிய மில்லபடி மனனமா வரவழி படுவரோ தினமு மென்னியையு மவர்க ளுக்குதவல் செய்வல் யோக மொடு சேமம்யான். 350 வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவார் யாவரே அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். யேSப்யன்யதேவதா-பக்தா யஜந்தே ச்ரத்தயான்விதா: தேSபி மாமேவ கெளந்தேய யஜந்த்-யவிதி-பூர்வக்ம் 23. இதர தேவரன் புடையர் யாவர்தா மியல் சிரத்தையா லிவனெசிப்பரோ விதியை முன்னிட லின்றி யென்னையே வேட்ப ரன்னருங் குந்தி மைந்தினே. 357 அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே விதி வழுவி என்னையே தொழுகின்றனர். அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச ந து மாமபிஜானந்தி தத்வேனாதச்-ச்யவந்தி தே 24. எத்துணை வேள்விகட்குத் துய்ப்பவ னோடு பய னியுந் தலைவனுமே யானலனோ வெனையே. தத்துவ மாகவுனர் கிற்பவ ரில்லையரோ தழுவுமிவ் வேதுவினா னழுவுகின் றாரவரோ, of 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/157&oldid=799704" இலிருந்து மீள்விக்கப்பட்டது