பக்கம்:கீதைப்பாட்டு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு 7 5. 2 பரீ பகவானுவாச : பூய ஏவ மஹாபாஹோ ச்ருனு மே பரமம் வச: யத்தேSஹம் ப்ரீயமானாய வகஷ்யாமி ஹறிதகாம்யயா I. அன்புள்ள நினக்கிதம் வேண்டியவா சையினா லெதையா னறையப் புகுவேன் எனறன்னுயர் வாய்மொழி மற்றையிதை யினுமே செவி கொள்வ்ை பெரும்புயனே. 3ፖ... ரு பகவான் சொல்லுகிறான் : பெருந்தோளுடையாய், பின்னு மோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய் நீ எனக்கு உகந்தவன். ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே. - Д5 ഥേ விது: ஸ்ரைகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: அஹமாதிர்-ஹி தேவானாம் மஹர்ஷிணாஞ்ச ஸர்வச: 2. தேவர் சங்கமுமென் சீரறிந்ததிலை தேர்கிலார் கள்மக ருசிகளும் தேவருக்கு மகருசிக ளுக்குமெது திறனிலும் முதல்வன் யான் மெய்யே. 37+ வானவர் கணங்கள் என் மகிமையை உணரார் பெருந்தகை முனிவரு முனரார் யாங்கனும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே. யோ மாமஜமனாதிஞ் ச வேத்தி லோகமஹேச்வரம் அலம்மூட: ல மர்த்யேஷ லர்வபாபை: ப்ரமுச்யதே 3. எனையேவ னிவண்பிற வாதவனா தியிலா னுலகிற்கு மகேச் சுரனென் றுனுவோ னரரிற் சமமெண் மயலில் லுவனே மறமுற்றும் விடப்படுவோன். 375 பிறப்பதில்லான் தொடங்குதலிலாதான். உலகின் பெரு முதலான என்றனை யுணர்வோன். மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான். புத்திர்-ஜ்ஞான-மலம்மோஹ: டிமா லத்யம் தடி சம. ல-கந்துக்கம் பவோ Sபாவோ பயஞ் ச.பயமேவச 4. புந்தி விவேக மோகப் லாமை பொறுமை கொடுமை மதப மின்பம் வெத்துய ருன்னே பேவிதவி வாமை மெலிதல் பக்கே உபயமு. மேதான். 37;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/163&oldid=799711" இலிருந்து மீள்விக்கப்பட்டது