பக்கம்:கீதைப்பாட்டு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கீதைப் பாட்டு ஸ்வயமே-வாத்ம-னாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம பூதபாவன பூதேச தேவதேவ ஜகத்பதே 15. புருடோத்தம சகநாத பிராணிப் பொருடோற் றியவ பிராணிக ளிச சுரர் போற்றிய வொரு தேவ வுனாலே சுயமாத் தெரிகுவை யாலுனை நீயே. 387 புருஷோத்தமா உன்னை நீயே அறிவாய், பூதங்களானாய் பூதத் தலைவனே தேவ தேவா வையத் திறைவா! வக்து-மாஹஸ்-யசேவேடின திவ்யா-ஹ்யாத்மவிபூதய: யாபிர்-விபூதிபிர்-லோகா-னிமாம்ஸ்-த்வம் வ்யாப்ய திஷ்ட்டலி 16. எந்தெந்த விபூதிக ளோடுமியைந் திவணுள்ள வுலோக நிறைந்துளைநீ அந்தந்த நினாது விபூதிகடிப் பியமா மவையாவுஞ் சொலற்குரியாய். 388 எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன். அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன். கதம் வித்யா-மஹம் யோகின்ஸ்-த்வாம் லதா பரிசிந்தயன் கேஷவகேஷ ச பாவேஷல சிந்த்யோsலி பகவன் மயா 17. யாது போதுமுளை யோகின் யான்பகவ எண்ணுதற் கறிவ தெவ்விதம் யாதி யாதியல்பி னென்றனா னினைவ தற்குநீ யுரியை யாவையால். 389 யோகி எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ங்னே? பகவனே! எல்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்? விஸ்தரேனாத்மனோ யோகம் விபூதிஞ் ச ஜனார்த்தன பூய கதய த்ருப்திர்-ஹி ச்ருண்வதோ நாஸ்தி மேsம்ருதம் 1. உன்யோகமொ டின்னும் விபூதியைர்ம் உரையாய் விரிவா யமிழ்தஞ் செவிகொள் எண்கண்ணிது போதுமெ னெண்ணமிலை யிது நீ யறிவாய் பிறவா மைசெய்வோய் 390

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/167&oldid=799715" இலிருந்து மீள்விக்கப்பட்டது