பக்கம்:கீதைப்பாட்டு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கீதைப் பாட்டு வேதானாம் லாமவேதோsஸ்மி தேவானா-மஸ்மி வாஸவ : இந்ததிரியானாம் மனச்சாஸ்மி பூதானமஸ்மி சேதனா 22. சுருதியுட் சாம மறையாவேன் சுரர்களுள் வாசவனு மாவேன் இருதயம் பொறிகளுளு மாவேன் எவையுயிர் களுள்ளு மறிவாவேன். 394 வேதங்களில் யான் சாம வேதம்: தேவரில் இந்திரன் புலன்களில் மனம் யான் உயிர்களிடத்தே உணர்வு நான். ருத்ரானாம் சங்கரச்சாஸ்மி வித்தேசேன யகடிரகூடிலாம் வல9னாம் பாவகச்சாஸ்மி மேரு சிகரினா-மஹம் 23. சங்கர னாவ் லுருத்திரர்க்குள்ளே - تا به தனபதி யானியக்கர்க்கர்க்கர்க்கு: தங்கும் வசுக்களுட் ப்ாவகனர்வேன் தடமுடி மலைகளுள் மேருவும் யானே. 395 ருத்திரர்களில் நான் சங்கரன் இயக்கர், அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் மலைகளில் மேரு. புரோதலாஞ் ச. முக்க்யம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் லேனானினா~மஹம் ஸ்கந்த:லரலா-மல்மி லாகர: 2- பிருதை மைந்த புரோகித ருண்முதற் பேர்பெறும் பிருகற் பதியென்னையோர் சரசினுக்குட் சமுத்திர மாகுவேன் தானை நாயக ருட்கந்த னம்மயான். 3.96 பார்த்தா புரோகிதர்களில் தலைவனாகிய பிருகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல். மஹர்ஷிணாம் ப்ருகு-ரஹம் கிரா-மஸ்ம்யேக-மகூடிரம் யஜ்ஞானாம் ஜபபஜ்ஞோsஸ்மி ஸ்த்தாவரானாம் ஹிமாலய: 25. மகருசிகட் குள்யான் பிருகு வாக்கினு ளேகாக்கர மாவேன் தகுவேள் விகளுட் செபவேள்வி தாவரத் தாவலி மாலயமே. 397

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/169&oldid=799717" இலிருந்து மீள்விக்கப்பட்டது