பக்கம்:கீதைப்பாட்டு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதி யோகம் 169 மகரிஷிகளில் நான் பிருகு வாக்குக்களில் நான் “ஓம்” என்ற ஒரெழுத்து. யக்ளுங்களில் நான் ஜபயக்ஞம்: ஸ்தாவரங்களில் நான் இமாலயம் அச்வத்த ஸர்வவ்ருகூடிானாம் தேவர்ஷணாஞ் ச நாரத கந்தர்வானாம் சித்ரரத: லித்தானாங் கபிலோ முனி: 26. எந்தவித தாருக்குள்ளு மகவத்தம் இயவுண்முநி வர்க்குள் நாாதநன்னாமன் கந்தருவ ருக்குட் சித்ர ரதனாவல் கபிலமுனி யாவேன் சித்தர்தமு ளம்ம. 398 மரங்களனைத்திலும் நான் அரசமரம், தேவரிஷிகளில் நான் நாரதன். கந்தர்வருள்ளே சித்ரரதன் சித்தர்களில் கபில முனி. உச்சை:ச்ரவல-மச்வானாம் வித்தி மாமம்ருதோத்பவம் ஐராவதம் கஜேந்த்ரானாம் நரானாஞ் ச நராதிபம் 27. பரிகட்கு ளமிழ்தத்தின் வருமுச்ச சிரவத்தை யானென்றுதேர் கரிகட்கு முதன்மைக் கிந்திரனத்தி நரருக்குள் தரபாலனும், 399 குதிரைகளினிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவ மென்றுனர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அாசனென்றும் அறி. ஆயுதானா-மஹம் வஜ்ரம் தேனு னா-மஸ்மி காமதுக் ப்ரஜனச்-சாஸ்மி கந்தர்ப்ப:லர்ப்பானா-மஸ்மி வாஸுகி: 28. ஆயுதத் தொருகுலிசம் யானுய ரானினத் தொருசுரபி யான் சேய்செய் சித்தச னாவல் சர்ப்ப வினத்துள் வாசுகி யாவலே HOC) ஆயுதங்களில் நான் வஜ்ரம் பசுக்களில் நான் காமதேனு: பிறப்பிப்போரில் நான் மன்மதன் பாம்புகளில் வாசுகி. அனந்தச்-சாஸ்மி நாகானாம் வருனோ யாதலா-மஹம் பித்ரூனா-மர்யமா சாஸ்மி யம: லம் யமதா-மஹம் 29 வருணன் யான்புனலுள் ளருளு நாகமெனும் வகையு ளாகுவ லநந்த்தும் அரிய மாபிதா ருக்கு ளாவல் முறை

  • -*. - = حتی -, - - .." - பதுகiசய வாருள யம யானதா - U1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/170&oldid=799719" இலிருந்து மீள்விக்கப்பட்டது