பக்கம்:கீதைப்பாட்டு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கீதைப் பாட்டு நாகர்களினிடை நான் அநந்தன் நீர் வாழ்வோரில் வருணன் பிதிர்க்களில் நான் அரியமான் தம்மைக் கட்டினவர்களில் நான் யமன். ப்ரஹ்லாதச்-சாஸ்மி தைத்யானாம் கால: கலயதா-மஹம் ம்ருகாணாஞ் ச ம்ருகேந்த்ரோSஹம் வைனதேயச்ச பசுகினாம் 30. ஒருபிரக லாத னதிதிசுத ருளாவல் ஒர்ந்தெனினர் தம்முட் காலனவன் யானால் மிருக மவையிற்றுண் மிருகபதி யானால் விநதை மகனுந்தான் பறவையின னுக்குள். +O2 அசுரரில் பிரகலாதன் யான் இயங்குவனவற்றில் காலம் யான் விலங்குகளில் சிங்கம்: பறவைகளில் கருடன். பவன: பவதாமஸ்மி ராம: சஸ்த்ரப்ருதா-மஹம் ஜஷானாம் மகரச்-சாஸ்மிஸ் ரோதலா-மஸ்மி ஜாஹ்னவி 31. யானிரா மன்படை கைக்கொள் வர்க்குளலை சிற்பவற் றுள்வளி யாவனால் மீனினத் துளொரு மகர மாவல் பல வெள்ள முள்ளுமொரு சாநவி. +03 தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான் படை தரித்தோரில் நான் ராமன் மீன்களில் நான் சுறா ஆறுகளில் கங்கை. லர்க்கானா-மாதி-ரந்தச்ச மத்த்யஞ்சைவாஹ-மர்ஜூன அத்த்யாத்மவித்யா வித்யானாம் வாத: ப்ரவததா-மஹம் 32. உய்த்துப் படைக்கும் மவைக் காதி மத்தி யுடனiறு செய்விப்பதும் மர்ச்சு னாயான் வித்தைக்கு ளேயம்ம வதியான்ம வித்தை விவாதஞ்செய் வார்தம்முள் யான் மெய்மைவாதம். +0+ படைப்புக்களின் ஆதியும் அந்தமும் நான் அர்ஜூனா வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை பேசுவோரிடையே நான் பேச்சி. அகூடிரானா-மகாரோsஸ்மி த்வந்த்:ே ஸாமாலிகஸ்ய அஹ மேவாகூடிய காலோ தாதாஹம் விச்வதோமுக: 33. அக்கரங் கட்கு ளகாரம தாவேன் அம்ம புணர்க்கு மவைக்குளொர் தொந்தம் எக்குறை வும்மிலாக் காலமும் யானே எங்கும் முகமுள தாதையும் யானால், +0.5 எழுத்துக்களில் நான் அகரம் புணர்ப்புக்களில் இரட்டைட் ர்ைட்ட நா அழிவற்ற காலம் எப்பாரிசத்தும் சுமப்போன் யானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/171&oldid=799720" இலிருந்து மீள்விக்கப்பட்டது