பக்கம்:கீதைப்பாட்டு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவருப தரிசன யோகம் 18" த்யாவா-ப்ருதிவ்யோ-ரித-மந்தரம் ஹி வ்யாப்தந் த்வயைகேன திசச்ச லர்வா: த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன் 20. தரையும் வினுமிவையி னிடைகொள் திசைமுழுதுந் தழுவும் பெரியவுயி ரொருதினால் திரிபுவன நின்வெருள் விளையும திசயமெய் திகழுமிது தெரிபு பதறுமே. 434 வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன. அமீ ஹி த்வாம் ஸுரலங்க்கா விசந்தி கேசித்-பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருனந்தி ஸ்வஸ்தீத்-யுக்த்வா மஹர்ஷி-லித்த-லங்க்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: 21. சுரர்கள் குழுவோ விவை:ளுனை யடைவ சில்லோர் தொழுகை தலையேறலொடு துதிசெய்குந ரஞ்சிப் பொருள்கொள் புகழானிறைய மகருசியர் சித்தர் பொலிகவென-வேபரவி யிசைபொழிவர் தொக்கே +35 இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச் சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார். ருத்ராதித்யா வலவோ யே ச லாத்த்யா விச்வேsச்வினெள மருதச்சோஷ்மபாச்ச கந்த்தர்வ-யகூடிாலரை-லித்தலங்க்கா வீகூடிந்தே த்வாம் விலவமிதாச்சைவ ஸர்வே 22. வசுருத்திரர் சாத்தியரார் விசுவர் மருதச்வினி சூரியர் கந்தவர் அசுரர் பிதுர் யக்கர்கள் சித்தர் கணம் அதியற்புத மாயுனை நேர்க்கு மெலாம். +3*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/182&oldid=799733" இலிருந்து மீள்விக்கப்பட்டது