பக்கம்:கீதைப்பாட்டு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கீதைப் பாட்டு ருத்திரர். ஆதித்யர், வசுக்கள். சாத்யர். விசுவே தேவர். அசுவினி தேவர். மருத்துக்கள், உஷ்மபர். கந்தர்வர். யகூஷர். அசுரர். சித்தர். இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர். (இங்கு கூறப்படும் ருத்திரர் முதலாயினோர் தேவ வகுப்புக்களாவார்) ரூபம் மஹத் தே பஹவக்த்ர-நேத்ரம் மஹாபாஹோ பஹ ைபாஹ9ருபாதம் பஹ9தரம் பஹ-ைதம்ஸ்ட்ராகராளம் த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்-ததாஹம் 23. பலமுகங் கள்கண் பலகை யூருகால் பலவயிற்றி anரிய வளைந்தபற் பலகொணின் பெரும்படிவு கண்டுபார் பதறுறும் பெரும் புயவவ் விாறியான். பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும். பல வயிறுகளும் பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு. உலகங்கள் நடுங்குகின்றன. யானும் அங்ங்னமே 437 நப: ஸ்ப்ருசம் தீப்த-மனேக-வர்ணம் வ்யாத்தானனந்த தீப்த-விசால-நேத்ரம் த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி தாந்தராத்மா த்ருதிந் ந விந்தாமி சமஞ்ச விஷ்னோ 24. பரவா னளாவிச் சுடர்வீசி வண்ணம் பலவாகி யங்காந் துளவாயி னின்கண் எரிகாலு நிற்கண் டிதயந் நடுங்கி யிறைவாமெய் வன்மையொடு சாந்தி யெய்தேன். 4.38 வானைத் தீண்டுவது. தழல்வது. பல வர்ணங்களுடையது. திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது. இனைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே. எனக்கு நிலைகொள்ளவில்லை. யான் அமைதி காணவில்லை தம் ஷ்ட்ராகராளா சி தே முகானி த்ருன் ட்வைவ காலானல-லந்நிபானி தி சோ ஜானே ந லபே சர்ம ப்ானதே. தேவேச ஜகந்நிவா உப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/183&oldid=799734" இலிருந்து மீள்விக்கப்பட்டது