பக்கம்:கீதைப்பாட்டு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவருப தரிசன யோகம் 183 25. பிரளயத்தெரி நிகர்வுற வொளியெறி பிறழெயிற் றினின்முகம் விழிகொடு திசை தெரிவதற்கிலை மகிழ்வது மிலைபுவி திகழ வைத்தவ சுரரிறை யருள்வையே. 439 அஞ்சு தரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே, எனக்குத் திசைகள் தெரியவில்லை: சாந்தி தோன்ற வில்லை. தேவர்களின் தலைவனே வையகத்துக்கு உறைவிடம் ஆவாய், அருள் செய்க. அமீ ச த்வாந் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: லர்வே ஸ்ஹைவாவனிபால-லங்க்கை: பீஷ்மோ த்ரோன ல9தபுத்ரஸ்-ததாலெள ஸ்ஹாஸ்மதீயை-ரபி யோதமுக்க்யை: 26. திருத ராட்டிரன் மகாரென வுளாரிவ ரெலாஞ் செகமளிப் பவர்கனன் முழுதொடும் மதுவிதம் துரோணர் வீடுமரொடிச் சூதபுத்தி ரனொடுநீ தொகமுனைத் தலைவராய் நமிலுளா ருடனுமே. +40 இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர். பீஷ்மனும் துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும். வக்த்ராணி தே த்வரமானா விசந்தி தம்விடிட்ரகராளானி பயானகானி கேசித் விலக்னா தசனாந்தரேஷல லந்த்ருச்யந்தே சூர்னிதை-ருத்தமாங்கை: 27. கோரப்பல் பிறழ்ந்து பயங்கிளருன் கோள்வாய் விரைவாய் நுழைகிற் பர்சிலர் நேரிற் றுகள்பட்ட சிரங்களுடன் iைள்பல்லிடை யொட்டினர் காணுவரால் 4-11 கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/184&oldid=799735" இலிருந்து மீள்விக்கப்பட்டது