பக்கம்:கீதைப்பாட்டு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கீதைப் பாட்டு யதா நதீனாம் பஹவோSம்பு-வேகா: ஸ்முத்ர-மேவாபிமுகா த்ரலந்தி ததா தவாமி நரலோகா வீரா விசந்தி வக்த்ராண்-யபிவிஜ்லந்தி 28. நதிமேய பலவாய புனல்வேக மெல்வாறு நரலைக்கு முகமாக வேயோடுமோ அதுபோல நரலோக மதிவீர ரினையோர்நின் னழல்வீசு சுடர்வாயி னுழைவாரரோ 442 பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வதுபோல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர். யதா ப்ரதீப்தம் ஜ்வலனம் பதங்கா விசந்தி நாசாய ஸ்ம்ருத்தவேகா: ததைவ நாசாய விசந்தி லோகாஸ் தவாபி வக்த்ராணி ஸ்ம்ருத்த-வேகா: 29. எவ்வாறு பதங்க நிறைந்து விரைந் தெரியுஞ் சுடரிற் கெடுமாறு புகும் அவ்வாறெனவே யுலகோர் கெடுமா றதிவேகமுடன் புகுவார்க ணரின்வாய். 443 விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமூறுதல் போலே. உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன. லேலிஹ்யலே க்ரலமான லமந்தாத் லோகான் ஸ்மக்ரான் வதனைர்-ஜ்வலத்பி; தேஜோபி-ராபூர்ய ஜகத்-ஸ்மக்ரம் பாலஸ்-தவோக்ரா: பரதபந்தி விஷ்னோ 30. எரிவாய் களினா லுலகங்க ளெலாம் இறைவா பருகிப் புறணக் குதியுன் விரியுக்கிர வெல்லொளி லோகமெலாம் வியாபிப் பதனோடு வெதுப்புமரோ. +++ 窓 கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் தீண்டுகிறாய். விஷ்ணு நின் உக்கிரமான சுடர்கள் தங் கதிர்காைல் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/185&oldid=799736" இலிருந்து மீள்விக்கப்பட்டது