பக்கம்:கீதைப்பாட்டு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 கீதைப் பாட்டு மா தே வ்யதா மா ச விமூட-பாவோ த்ருஷ்ட்வா ரூபங் கோர மீத்ருங்-மமேதம் வ்யபேதபி: ப்ரீதமனா: புனஸ்-த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபச்ய 49. என்னிப் படியாய பயங்கரமெய் யிதுகண்டிடர் நிற்குறணி மருளாய் அன்புற்ற மனத்தினை யச்சம்விடுத் ததுவே வடிவென்னிது பார்திரும. 453 இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே மயங்காதே. அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்! பெஞ்ஜய உவாச : இத்யர்ஜுனம் வாஸுதேவஸ்-ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ் பூய: ஆச்வாலயாமாஸ் ச பீதமேனம் பூத்வா புன: லெளம்ய-வபுர்-மஹாத்மா 50. பினுமர்ச் சுனனுக் கறைதந்த விதம் பெருமா வுயிராம் வசுதேவர்மகன் மனமஞ் சிவனுக் கெழில்விஞ் சுருவம் மருவித் திருமத் தெளிவித்தனனே. 464 சஞ்ஜயன் சொல்லுகிறான் : இங்ங்னம் வாசுதேவன் அர்ஜூனனிடம் கூறி, மீட்டுந் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான். அர்ஜுன உவாச : த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ லெளம்யம் ஜனார்த்தன இதானி-மஸ்மி லம் வ்ருத்த: ஸ சேதா: ப்ரக்ருதிங் கத: 51. இனிதாய் நினதாகிய மானுடமெய் யிதுகண் டி.துபோ தறிவின்னுடனே நனிசுடின னாயினனா லியல்புந் தணினேன் செனனம் மனுமோர் பெயூரோய். 455 அர்ஜூனன் சொல்லுகிறான் : ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது. இயற்கை நிலை யெய்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/193&oldid=799745" இலிருந்து மீள்விக்கப்பட்டது