பக்கம்:கீதைப்பாட்டு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 விகவருப தரிசன யோகம் 193 ஆதி பகவானுவாச : ல-துர்-தர்ச-மிதம் ரூபட் த்ருஷ்டவானலிை யன்-மம தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்சன-காங்ககின: 52. என்வடிவ மேதுவிழி காணுதல் செய்தாயோ இவ்வடிவம் யாரும் விழிகாண வியலாதால் இன்ன வடிவங்கண் தரிசிப்பது குறித்தே இயவுளரு மாவல் புரிவார் நிதமுமேதான். 466 பதிபகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்கு கண்டனை. தேவிர்கள்கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள். நாஹம் வேதைர்-ந தபலா ந தானேன ந சேஜ்யயா சக்ய ஏவம் விதோ த்ரஷ்டுந் த்ருஷ்டவானலி மாம்.யதா 53. எவ்வாறெனை நோக்கினை யாவையில்வா றெதிர்கான மறைக்கு மியல்கிலன் யான் அவ்வேள்வி களானு மியல்கிலணி கையினா லியலேன் தவசா லியலேன். 457 என்னை நீ கண்டபடி, இவ்விதமாக, வேதங்களாலும். தவத்தாலும், தானத்தாலும். வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது. பக்த்யா த்வனன்யயா சக்ய அஹ-மேவம் விதோsர்ஜூன ஜ்ஞாதுந் த்ரஷ்டுஞ் ச தத்வேன ப்ரவேஷடுஞ்ச பரந்தப 54. இவ்வாறுளயான் பிறிதெண் ணலிலா தியல்பத் தியினோ வெனினர்ச்சுனனே செவ்வே யறிதற் கெதிர்கா ணவுமுட் சேர்தற்கு மியல்வல் பரந்தபனே. 458 பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும். மத்கர்மக்ருன் மத்பரமோ மத்பக்த: லங்கவர்ஜித: நிர்வைர: ஸர்வபூதேNடியை: ல மாமேதி பாண்டவ 55. எனக்கு வினைசெய்பவ னெனைப் பரம மென்போன் எனக்குரிய பத்திமைய னெனத்தொடர்பும் விட்டோன் எனைத்துயி ரினும்பகை யிலானெவ னவன்றான் எனைப் பெறுவன் பாண்டுவின் மனக்கிய சேயே. 459

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/194&oldid=799746" இலிருந்து மீள்விக்கப்பட்டது