பக்கம்:கீதைப்பாட்டு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO - கீதைப் பாட்டு யஸ்மான்-னோத்விஜதே லோகோ லோகான்-னோத்விஜதே ச ய: ஹர்ஷாமர்ஷ-பயோத்வேகைர்-முக்தோ ய: ல ச மே ப்ரிய: 15. எவனிடைப்புவி வெருளுவ திலைபுவி யிடையெவற்கொரு வெருள்வது மிலையெவன் உவகை யிற்சினன் வெருளுவர் வுறுதலி னொழிய லுற்றவ னவனுமெ னினியவன். 484 எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலம் அச்சத்தாலும் சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ, அவனே எனக் கினியவன். * அனபேகடி: சுசிர்-தகூடி உதாஸினோ கதவ்யத: லர்வாரம்ப-பரித்யாகி யோ மத்பக்த: ல மே ப்ரிய: 16. எவன் விருப்பிலன் சுசியினன் விரகுளன் எதனிடத்தினு மயலவ னெனவிடர் இவர்த லற்றவ னெத னையு முயறலில் எனது பத்திய எவனென தினியவன். 485 எதனையும் எதிர்பார்த்த லின்றித் துபோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய். எல்லா ஆடம்பரங்களையுந் தீமையையுந் துறந்த தொண்டன்ே எனக்கினியவன். யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந சோசதி ந காங்கrதி சுபாசுப-பரித்யாகி பக்திமான் ய: ல் மே ப்ரிய: 17. உவர் வெறுப்பிலன் மகிழ்தலு மிலனிடர் உளநினைக்கலன் விழைவினை யுறுகிலன் இவர் சுபத்துட னசுபமும் விடுபவன் எவனென் பத்திய சைவனென தினியவன். - 486 களித்தலும், பகைத்தலும், துயர்ப்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன். லம: சத்ரெள ச மித்ரே ச ததா மானாபமானயோ: சீதோஷ்ன-லகைது: க்கேவி உலம: லங்கவிவர்ஜித: 18. பகைநண்ை பினிலப்படி மானமுடன் பன்னும் மவமான மிடைச் சமனாய்ச் - துக்க மழல்குளிரோர் படியாய்த் தொடர்பேதும் விடுத்தவ னாகியரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/201&oldid=799754" இலிருந்து மீள்விக்கப்பட்டது