பக்கம்:கீதைப்பாட்டு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடித்ர கேடித்ரஜ்ஞ விபாக யோகம் 205 அமானித்வ-மதம்ப்பித்வ-மஹிம்லா கூடிாந்தி-ரார்ஜவம் ஆசார்யோபாலனம் செளசம் ஸ்த்தைர்ய-மாத்ம-விநிக்ரஹ: 8. கருவ மின்மைபொறை யிடர்செய் யாமையொடு கபடிலா மைகுரு வழிபடல் மருவிடம்ப மதிலாமை யோடுநனி மனமடங்கல் சுசி யுடைமையே. 497 கர்வமின்மை, டம்ப மின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல். இந்த்ரியார்த்தேஷ வைராக்ய-மனஹங்கார ஏவ ச ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க்க-தோஷானுதர்சனம் 9. பொறிதொ டும்விடய மீது காமுறல் புகாமை யானென லிலாமையே பிறவி சாவுகிழ நோய்களான் வருவ பீழை யாயபிழை தினமெணல். 98. இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு நரை நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை. அலக்தி-ரனபிஷ்வங்க: புத்ர-தார-க்ருஹாதி.ஷ. நித்யஞ் ச லமசித்தத்வ-மிஷ்டாநிஷடோபபத்திஷ10. தொட்ட பெண்டுசே யில்ல மாதியிற் றொடர் பிலாமை பற்றின்மை நித்தமும் இட்ட மோடுதன் னிட்ட மின்றியேய் == இட்ட மெய்தினும் செற்ற தெய்தினும் 499 பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமை யெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும், எய்துமிடத்தே சமசித்த முடைமை. மயி சானன்யயோகேன பக்தி-ரவ்யபிசாரிணி விவிக்ததேச-லேவித்வ-மரதிர்-ஜனலம்ல தி 1. வேறொன்று கலவாமை யானென் னிடத்தே விபிசார மில்லாத வனபுஞ் செனங்கள் வேறாரு மில்லா விடத்தே யிருப்பும் மிகுகின்ற சென சங்கம் விழையா நினைப்பும். 500

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/206&oldid=799759" இலிருந்து மீள்விக்கப்பட்டது