பக்கம்:கீதைப்பாட்டு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கீதைப் பாட்டு தத் கேஷ்த்ரம் யச்ச யாத்ருக் ச யத்விகாரி யதச்ச யத் ல ச யோ யத்ப்ரபாவச்ச தத் லமாலேன மே ச்ருனு 4. அவ்விடன் யாதெப்படித் தெவ்விகார மார்கிற்ப தெப்படி யார்நிற்ப தோதான் எவ்வுருவிற் றவனும் மெவன் மகிமையே ததையென் னிடனே சிறிதேகேள். 493 அந்த கூேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களு டையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெரும்ை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன். கேள்: ருவிபிர்-பஹாதா கீதம் ச்சந்தோபிர்-விவிதை: ப்ருதக் ப்ரஹ்மல9த்ர-பதைச்சைவ ஹேதுமத்ப்பிர்-விநிச்சிதை: 5 இருடியாய்க் கொள்வரான் மறைவகைகளின் இயலுமேது வினுடனொரு துணிபுசெய் பிரமசூத்திர மொழிகளி னுரைசெயப் பெறுவதாயது பலபல பிரிவினில், 494 அது க்ஷேத்திரம் ரிஷிகளால் பல வகைகளிலே பலவேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும். நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது. மஹாபூதான்-யஹங்காரோ புத்தி-ரவ்யக்த-மேவ ச இந்த்ரியாணி தசைகஞ் ச பஞ்ச்-சேந்த்ரிய-கோசரா: 5. ஐந்துவித மாயபெரும் பூத மகங்காரம் ஆனதொரு புந்தி யவியத்தமுட னேயும் இந்திரியம் பத்துடனொன் றிந்திரியந் தம்மால் எய்தவெளி காயபுலம் ஐவகையு மேதான். 495 மகா பூதங்கள். அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள். இந்திரிய நிலங்கள் ஐந்து, இச்ச்சாத்வேஷ லகம் துக்கம்: லங்க்காதச் சேதனாத்ருதி: எதத் கூேத்ரம் லமாலேன லவிகார-முதாஹ்ருதம் 7. விழைவுடன் வெறுப்பது சுகந்துயர் விளைவதா யுயிர்க்கிட னெனப்பல குழுவுமிவ் வுடல்பல விகாரமுங் கொளுவதோத வாய தொகுத்தரோ 495 வேட்கை Լ1ՅTl E ՅՈԼD, இன் * + -- ~--- உணர்வு, உள்ளத்துறுதிஇவையே கேஷத்திரமும் _று பா-டாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/205&oldid=799758" இலிருந்து மீள்விக்கப்பட்டது