பக்கம்:கீதைப்பாட்டு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடித்ர கேடித்ரஜ்ஞ விபாக யோகம் 2O3 அர்ஜுன உவாச : ப்ரக்ருதிம் புருஷம் சைவ கூேடித்ரம் கூேடித்ரக்ளு மேவச ஏதத்வேதி துமிச்சாமி ஞானம் ஞேயம், ச கேசவா 1. பல பதிப்புக்களில் இச்சுலோகம் காணப்படுவதில்லை. இம்முதல் சுலோகத்திற்கு மகாவித்துவானின் தாழிசை மொழிபெயர்ப்பு இல்லை. 4ՁԱ] அர்ஜூனன் சொல்லுகிறான் : பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம். கூேடித்திரக்ஞன், ஞானம், ஞேயம் என்னுமிவற்றை அறிய விரும்புகிறேன். (பிரகிருதி - இயற்கை புருஷன் - ஆத்மா க்ஷேத்திரம் - இடம் கூேடித்திரக்ஞன் இடத்தை அறிவோன் ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படு பொருள்) புரு பகவானுவாச : இதம் சரீரம் கெளந்தேய கேடித்ர-மித்-யபிதீயதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹன: கேஷத்ரஜ்ஞ இதி தத்வித: 2. உடலமிஃ திடனென வுள்ளுவதால் உணர்பவ னெவனிதை யன்னனே இடனறி பவனென வன்னதின் இயல்பறிபவர் சொல்வர் குந்திசேய், 497 புரு பகவான் சொல்லுகிறான் : குந்தி மகனே. இந்த உடம்பு கூேடித்திரம் என்று சொல்லப்படுகிறது இதனை அறிந்து நிற்போனை கேஷத்திரக்ஞனென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள். க்ஷேத்ரஜ்ளுஞ் சாபி மாம் வித்தி லர்வகேடித்ரேஷ பாரத கூேடித்ர-கேஷ்த்ரஜ்ஞயோர்-ஜ்ஞானம் யத்தத் ஜ்ஞானம் மதம் LD ШD 3. உடல முழுவதினு முடலை யறிதல்செயு முயிரு முனர் தகுதி யானென உடலொ டுடலறியு முயிரை யுணர்வதெது உணர்வ தெனது கொள்கை பாரத 492 பாரதா, எல்லா கேஷத்திரங்களிலும் கேஷத்திரக்ஞன் நானே என்றுணர். கேஷத்திரமும் கூேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்- என் கொள்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/204&oldid=799757" இலிருந்து மீள்விக்கப்பட்டது