பக்கம்:கீதைப்பாட்டு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சுேடித்ர கேடித்ரஜ்ஞ விபாக யோகம் 209 புருஷ: ப்ரக்ருதிஸ்த்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜான் குணான் காரணம் குனலங்கோsஸ்ய ஸ்தலத்யோனி ஜன்மஸ் 22. உடனின் றுளவாய குணங்கடமை உடனின்று கொடேயுயி ருண்ணுமிதற் குடனல்லது கெட்ட துறும் பிறவிக் குளவேது குணத்தை விரும்புவதே. 577 புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு. பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜன்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது. உபத்ரஷ்டானுமந்தா ச பர்த்தா போக்தா மஹேச்வர: பரமாத்மேதிசாப்யுக்தோ தேஹேsஸ்மின் புருஷ: பர: 23. இப்பான் மை மெயிற்பர னான வுயிர் இதுகானுவ னேவுவ னேந்துவனாம் துய்ப்போனு மகேச்சுரனும் பரமாத் துமனும் மெனவம்ம சொலப்படுவோன். 572 மேற்பார்ப்போன், அனுமதி தருவோன். சுமப்பான், உண்பான். மகேசுவரன் - இங்ங்னம் உடம்பிலுள்ள பரம புருஷன் பரமாத்மா வென்றே சொல்லப்படுகிறான். ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிஞ் ச குனை: லஹ லர்வதா வர்த்தமானோSபி ந ஸ் பூயோSபிஜாயதே 24. எவனிப் படியே குனனோடு பகடி யையும் புருடன் றனையுந் தெரிவன் இவனெப்படி யேனு மிருப்பவ னாயினுமே திருமப்பிற வானவனே. 573 இங்ங்னம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை. த்த்யானே-னாத்மனி பச்யந்தி கேசிதாத்மான-மாத்மனா அன்யே லாங்க் க்யேன யோகேன கர்மயோகேன சாபரே 25. அகத்தார் தியானத்தி னானே சிலோர் மெய் யகத்தான்மனைக் கானுவார் சாங்கியத்தின் அகத்தியோகினால் வேறுளார் காண்பர் சில்லோர் அதைக் கானுவார் சன்ம யோகத்தி னானும் 514

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/210&oldid=799764" இலிருந்து மீள்விக்கப்பட்டது