பக்கம்:கீதைப்பாட்டு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கீதைப் பாட்டு சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள் பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள் பிறர் கர்ம யோகத்தால், அன்யே த்வேவ-மஜானந்த ச்ருத்வான்யேப்ப்ய உபாலதே தேSபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ச்ருதிபராயணா: 26. இவ்வாறு தெரிகிற்கிலார் வேறுளாரோ இவண்மற் றறிந்தோ ரிடன்கேட் டறிந்தே இவ்வாறுபாசிப்பர் கேள்விக் கண்மேலா கியநிட்டை யவருங் கடப்பர் மிருத்தை 575 இங்ங்ன மறியாத மற்றைப் பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற கருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார். யாவத் லஞ்ஜாயதே கிஞ்சித் லத்வம் ஸ்த்தாவர-ஜங்கமம் கூேடித்ரகூேடித்ரஜ்ஞ லம்யோகாத் தத் வித்தி பரதர்ஷப 27. பரதர்க்குள் விடையொப்பை படர்வற்ற படர்வுற்ற பகுதிக்கண் விரவுற் றெவுயி ரெத்துணை உருவிற் பிறவி யுற்ற தவைமுற்று முடலத்தொ டுயிருற்று வரலுற்ற வெனவுட் கொள்வாய். 515 பரதக் காளையே, ஸ்தாவரமாயினும் ஜங்கமமாயினும் ஒருயிர் பிறக்குமாயின், அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி. லமம் ஸர்வேஷ பூதேவடி திஷ்ட்டந்தம் பரமேச்வரம் வினச்யத்-ஸ்வலிநச்யந்தம் ய: பச்யதி ஸ் பச்யதி 28. எல்லாவித பூதங்களி லேயும் பரமேசன் எனவுள்ளவ னாயுஞ்சம மாநிற்பவனாயும் நில்லாதவை பழியும் பொழுதுந் தானழியாது நிலை கிற்பதை யெவன்காணுவனோ கானுமவன்றான். 517 எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேசுவரன். அழிவனவற்றில் அவன் அழியான். அவனைக் காண்போனே காட்சியுடையான். ஸ்மம் பச்யன் லி லர்வத்ர ஸ்மவ-ஸ்த்தித-மீச்வரம் . ந ஹிநஸ்த்-யாத்ம-னாத்மானம்_ததோ யாதி பராங் கதிம் 29. எவனுஞ் சமமாக நிலைத்துளவீச் கரனான வனைச் சமமா வறிவோன் அவனே த ைதென் சின் குத்துகினன் - கடவு னுயர்வாய சிக்கனதால். 578

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/211&oldid=799765" இலிருந்து மீள்விக்கப்பட்டது