பக்கம்:கீதைப்பாட்டு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேடித்ர கேடித்ரஜ்ஞ விபாக யோகம் 27 எங்கும் சமானமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான். ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமானானி ஸ்ர்வச: ய: பச்யதி ததாத்மான-மகர்த்தாரம் ல பச்யதி 30. எவைபல் வினையும் பகடிப் பொருளே இவனே புரியும் மெனவும் மவிதம் இவைகட் குயிர்கத்த லைன் னெனவும் எவன்காண் பவனோ அவன்காண் பவனால், 579. எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பவனே காட்சி யுடையான். யதா யூத-ப்ருதக்பாவ-மேகஸ்த்த-மனுபச்யதி தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம லம்பத்யதே ததா 31. ஒருபொருளி லேதான் உயிர்கள் பலவேறா யுளவியல் பிருப்பதெனவு மதனாலே பரவு மெனவும் யாதமய முனர்வானப் பயில்பொழுது மேவும் பிரமமதை யம்மா. 520 பல வகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதினின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான். அனாதித்வாந்-நிர்குணத்வாத் பரமாத்மாய-மவ்யய: சரீரஸ்த்தோsபி கெளந்தேய ந கரோதி ந லிப்யதே 32. குந்திதரு மைந்த பரமாத்தும னிவன்மெய் குடிகொளுவ னாயினும் மநாதியுண்மை யாலே அந்தமடை கிற்கிலன் குணங்க ளின்மையாலே அவ்வினை யியற்றலிலன் மற்றிழுகலன்றான். 521 ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான் பற்றற்றான். யதா ஸர்வகதம் லெளகூடிம்யா-தாகாசம் நோபலிப்யதே லர்வத்ராவஸ்த்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே 33. எல்லாப் பொருளும் புகும்விண் னெவிதம் -- இழுகல் லிலையோ வதிநுண் மையினால் எல்லாத் ததுவும் முளதாயுமுயிர் இழுகல்லிலை யாகுவ தவி விதமே. 5...".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/212&oldid=799766" இலிருந்து மீள்விக்கப்பட்டது