பக்கம்:கீதைப்பாட்டு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கீதைப் பாட்டு தமஸ்த்-வஜ்ஞானஜம் வித்தி மோஹனம் லர்வதேஹினாம் ப்ரமாதாலஸ்ய-நித்ராபிஸ்-தந்நிப்த்த்ன்ாதி பாரத 8. உறுதமோ குணமோ வஞான நின் றுளதெலா வுயிரையு மயக்குமென் றறிதுயில் பிரமாத மேமடி யாலதைப் பிணிக்குவது பாரத. 532 (பிரமாதம் - அஜாக்ரதை) தமோகுணம் அஞ்ஞானத்தின் பிறப்ப தென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது தவறுதலாலும். சோம்பராலும், உறக்கத்தாலும் இது கட்டுப்படுத்துகிறது. பாரதா லத்வம் ஸூகே லஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத ஜ்ஞானமாவ்ருத்ய து தம: ப்ரமாதே லஞ்ஜயத்யுத 9. சத்துவஞ் சுகத்தாசை பாரத தான் செயும் ரசோ குனம் வினைக்கனே அத்தமோ குணமறிவை யோமறைத் தாசையைப் பிரமாத மேற்செயும். 53.3 சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோ குணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை மயக்கத்தில் பிணிக்கிறது. ரஜஸ்-தமச்-சாபியூய லத்வம் பவதி பாரத ரஜ: லத்வம் தமச்சைவ தம; லத்வம் ரஜஸ்-ததா 10. சத்துவக்குணம் பாரதா ரசோ தம மடக்கிமேம் படுமஷ்வாறு தான் சத்துவந் தமங்களை ரசோ குணம் . - ཟད། ཟླ சத்துவம் ரசோ குணனையுந்தமம் 534 பாரதா, சில வேளை ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. சில வேளை சத்வத்தையும் தயே குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது. அங்ங்னமே சத்வத்தையும் ரஜோ குனத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/217&oldid=799771" இலிருந்து மீள்விக்கப்பட்டது