பக்கம்:கீதைப்பாட்டு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணத்ரய விபாக யோகம் 215 எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா. லத்வம் ரஜஸ்-தம இதி குணா: ப்ரக்ருதி லம்ப்பவா: நிபத்த்னந்தி மஹாபாஹோ தேஹே தேஹின-மவ்யயம் 5. கனப்புயத்தனே பகடியிற் கியற் கையின் விளைந்த சத்துவ ரசோதமம் எனப்படுங்குண முடலிடைக் கெடா தியல்ப தாகிவாழ் உயிர் பிணிக்குமே. 529 சத்வம், ரஜஸ், தமஸ்-இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன. தத்ர லத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசக-மனாமயம் லகைலங்கேன பத்த்னாதி ஜ்ஞானஸங்கேன சாநக 6. மற்றவற்றுளே சத்துவந்திரு மலவியற்கையா லொளிர்தரும் பிணி அற்ற தாயது சுகமவாவலான் அறிவ வாவலா னனக கட்டுமே. 530 அவற்றுள்ளே சத்வம் நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது. நோவற்றது. பாவமற்றோய். அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது. ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா-லங்க-லமுத்பவம் தந்-நிபத்த்னாதி கெளந்தேய கர்மலங்கேன தேஹினம் 7. குந்திசேய் ரசோ குனம்விருப்பினுக் குற்ற காரணம் பற்றொடுந் தொடர் அந்திலுற்பன மென்று தேர்வினை யடைத லானஃதுயிர் பிணிக்குமே. 53; ரஜோகுணம் விருப்ப இயல்புடையது அவாவின் சேர்க்கையால் பிறப்பது குந்தி மகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/216&oldid=799770" இலிருந்து மீள்விக்கப்பட்டது