பக்கம்:கீதைப்பாட்டு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கீதைப் பாட்டு பா பகவானுவாச : பரம் பூய: ப்ரவகஷ்யாமி ஜ்ஞானானாம் ஜ்ஞான-முத்தமம் யத் ஜ்ஞாத்வா முனய: ஸர்வே பராம் லித்தி-மிதோ கதா: 7. எதுதெரிந்து முனிவர ரெலோருமிவ ளிைனுமுயர்ந்த பத மெய்தினார் இது விளம்பியதின் வேறு மீளவறி வினுளுயர்ந்த வறிவுரை செய்வேன். 525 பரீபகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டு முரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள். இதம் ஜ்ஞான-முபாச்ரித்ய மம ஸாதர்ம்ய-மாகதா: லர்க்கேSபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்தி 2. இதுஞான மடைந்து பினெற் கினையா கியநல் லியல்பேய்வர் சிருட்டியிலும் உதியார் பிறவிக்க னொரூழியிலும் உறுகண் னெதுவும் பெறலில் லையரோ. 5.25 இந்த ஞானத்தை யடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர். படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார். மம யோனிர்-மஹத்-ப்ரஹ்ம தஸ்மின் கர்ப்பம் ததாம்யஹம் லம்ப்பவ: லர்வபூதானாம் ததோ பவதி பாரத 3. பிறவிக் கிடனா யெனதாய பெரும் பிரமம் மதிலே கருநல் குவல்யான் உறுமற்றதனா லுலகம் முழுதும் உதயம் மடையும் பரதன் மரபோய். 52ア பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம் அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலே தான் பிறக்கின்றன. ஸ்ர்வயோநிஷ கெளந்தேய மூர்த்தய: லம்ப்பவந்தி யா: தாலாம் ப்ரஹ்ம-மஹத் யோனி-ரஹம் பீஜப்ரத: பிதா + எல்லாவித சாதியினும் வடிவோ டெவை தோன்றுவ குந்தியின் மைந்த வவைக் கெல்லா மொருயோனி பெரும் பிரமம் யானோ விதைநல்குறு தாதையரோ, 528

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/215&oldid=799769" இலிருந்து மீள்விக்கப்பட்டது