பக்கம்:கீதைப்பாட்டு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O கீதைப் பாட்டு - uഭഖ്ജുഖ്യ ونمي ப்ரகாசஞ் ச ப்ரவ்ருத்திஞ் ச மோஹமேவ ச பாண்டவ ந த்வேஷ்டி லம்ப்ரவ்ருத்தானி ந நிவ்ருத்தானி காங்கூடிதி 22. அறிவி னொட்பமும் வினைமுயற்சியோ டகமருட்கையுண்டெனின் வெறுக்கலன் பிறவிவற்றை யில்லாது பெட்டிலன் பெரிய பாண்டுவின் னுரிய மைந்தனே. 5.45 பூரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம்-இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான். நீங்கியபோது இவற்றை விரும்பான் உதாஸினவ-தாஸினோ குணைர்-யோ ந விசால்யதே குனாவர்த்தந்த இத்யேவ யோsவதிஷ்ட்டதி நேங்கதே 23. எவன்னேதிலன் போலிருந்தே குணங்கள் == இவற்றா லலைப்புண் கிலானோ குணங்கள் இவற்றி னிருக்கின்ற வென்றே நினைத்திங் கெவன்வாய் திறக்கின் றிலானோ செயானோ 547 புறக்கணித்தான் போலேயிருப்பான். குணங்களால் சலிப்படையான். "குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான் லம-து:க்க ஸ'கை: ஸ்வஸ்த்த: மை-லோஷ்டாச்ம-காஞ்சன: துல்ய-ப்ரியாப்ரியோ தீரஸ்-துல்யநிந்தாத்ம-லம்ஸ்துதி: 24. சுகதுக்க சமத்தொடு தன்கணிலைஇச் சுடுமட்சில் பொலங்கல் பொரப்பிரியம் தகவப் பிரியங் கொளுநன் மதியிற் றனையே யிகழ்வோ புகழ்வோ சமனாய். 548 துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன். தன்னிலையில் நிற்பான் ஒட்டையும் கல்லையும் பொன்னையும் நிகராகக் காண்பான் இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன் இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான். மானாபமானயோஸ்-துல்யஸ்-துல்யோ மித்ராரிபகடியோ: ஸர்வாரம்ப-பரித்யாகீ குனாதீத: ஸ உச்யதே 25. அவமானமு மானமுமோர் படியாய் அற்றாருட னுற்றவர்கட் சமமாய்த் தவவாள் வினையாவு மொழித்த வவன் தான்றாயவ னென்பன் குனங்களையே. 549

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/221&oldid=799776" இலிருந்து மீள்விக்கப்பட்டது