பக்கம்:கீதைப்பாட்டு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணத்ரய விபாக யோகம் 221 மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான் நண்பரிடத்தும் பகைவரிடத்தும் நடுநிலைமை பூண்டான். எல்லாவிதத் தொழிலெடுப்புக் களையுந் துறந்தான்-அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான். மாஞ் ச யோsவ்யபிசாரேன பக்தியோகேன லேவதே ல குனான் ஸ்மதித்யைதான் ப்ரஹ்ம பூயாய கல்பதே 25. எவன் வேறியார் கண்ணு மேவாதபத்தி யோகத்தி னாலுமெனைச் சேவை செய்வன் அவனிக் குணங்கடமைத் தாவினானாய் அடையத் தகுமம்ம பிரமத்தியற்கை. 550 வேறுபாடில்லாத பக்தி யோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத் தன்மை பெறத்தகுவான். ப்ரஹ்மனோ ஹி ப்ரதிஷ்ட்டாஹ-மம்ருதஸ்-யாவ்யயஸ்ய ச சாச்வதஸ்ய ச தர்மஸ்ய ஸ்கைஸ்யைகாந்திகஸ்ய ச 27. இறவாது விகாரம் மிலையாகும் பிரமத்திற் கெவ்வேது வின்யான்றங்கிட மவ்வேது வினழியா அறனால் விளைதற்கும்மொரு முடிபே துணிவுடையார் அடையின்ப மதற்குந் நிலையிட னாகுவலம்மா. 557 சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன். என்றும் இயலும் அறத்துக்கும் தனிமை யின்பத்துக்கும் நானே இடம். பதினான்காம் அத்தியாயம் நிறைவேறியது. (zதைப் பொருட்டெ 7) முக்குணங்கள் கட்டு முறையு மவைக்குவினை புக்க தலைமை பொருத்துவது-மிககவற்றைத் தீதுகெட விடலுஞ் சேர்முக் கதிக்குத்தே வேதுவென லுஞ்சொலு மீாேழு. (18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/222&oldid=799777" இலிருந்து மீள்விக்கப்பட்டது